பிலிம் டிபார்ட்மெண்ட் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் புதிய பட பூஜை..!

பிலிம் டிபார்ட்மெண்ட் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் புதிய பட பூஜை..!

Film Department Productions என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று புதிய படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளது. இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், வேல்ராஜ், நடிகர்கள் ஜெய், நரேன், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே :

Our Score