இப்போது செய்தியாளர்களுக்கு வந்துள்ள ஒரு செய்தி :
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை… ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவியை… நாட்டு மக்கள் அனைவருமே அம்மா என்று அன்பொழுக அழைக்கும் தகுதிமிக்க தலைவியை சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசின் சார்பில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் ஒரு பெண்ணென்றும் பாராமல் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் இழிவுபடுத்தி எழுதிய சிங்களக் காடையர் அரசைக் கண்டித்து தமிழ்த் திரைக்கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம்.
நாள் : 07-08-2014
நேரம் : மாலை 5 மணி
இடம் : சர்.பிட்டி.தியாகராஜர் அரங்கம், தி.நகர், சென்னை.
தலைமை : புலவர் புலமைப்பித்தன்
பங்கேற்போர் :
இயக்குநர் திரு.ஆர்.சி.சக்தி அவர்கள்
இயக்குநர் திரு.விக்ரமன் அவர்கள்
இயக்குநர் திரு.புகழேந்தி தங்கராசு அவர்கள்
தயாரிப்பாளர் திரு.கலைப்புலி தாணு அவர்கள்
கவிஞர்கள் :
1. முத்துலிங்கம்,
2. பழனிபாரதி,
3. விவேகா
4. யுகபாரதி
5. கபிலன்
6. இளையகம்பன்
7. அண்ணாமலை
8. நந்தலாலா
9. சொற்கோ
10. ஹிருதயா
11. பிரளயன்
12. கலைக்குமார்
13. சிநேகன்
14. பச்சையப்பன்
15. முத்துவிஜயன்
16. பாலமுரளிவர்மா
எழுச்சிமிக்க தமிழினப் பெருமக்களே திரண்டு வருக…
கொழும்பு அதிரக் குரல் கொடுப்போம்…!