full screen background image

‘போஸ்பாண்டி’ திரைப்படத்தின் ‘அசத்துதடி உன் அழகு’ பாடல் காட்சி..!

‘போஸ்பாண்டி’ திரைப்படத்தின் ‘அசத்துதடி உன் அழகு’ பாடல் காட்சி..!

போஸ்பாண்டி தமிழ் திரைப்படம் – Saravanan Engira Surya (Tamil: சரவணன் என்கிற சூர்யா)  SONG – LYRICS

“அசத்துதடி உன் அழகு
வழுக்குதடி என் மனசு
ஆச வச்சேன் உன் மேல தான்
ஆயிபுட்டேன் சருகாக தான்

எனக்கெனவே பிறந்தாயோ
நான் தேடும் தேவதையே
பாதகத்தி நீ தாண்டி

ஒஹ்ஹூ ஒஹ்ஹூ ஓஹ

ஏண்டி என்ன நீயும்
கொன்னுபுட்டு போற
கொஞ்சம் என்ன நீயும்
கொஞ்சிபுட்டு போடி

அழகு பதுமையே
எம் மனசுல ஆச விதைச்சு புட்டேயே
அடி உன்ன பார்க்கும் போது
என் ஆண்மையின் மகசூல்
கூடி போகுதே

நில்லு பெண்ணே நில்லு
நான் தான் உனக்கு சொல்லு
உனக்கு பிறந்தவன் நான் நில்லு

எனக்கெனவே பிறந்தாயோ
நான் தேடும் தேவதையே
பாதகத்தி நீ தாண்டி

நில்லு பெண்ணே நில்லு
நான் தான் உனக்கு சொல்லு
உனக்கு பிறந்தவன் நான் நில்லு

எனக்கெனவே பிறந்தாயோ
நான் தேடும் தேவதையே
பாதகத்தி நீ தாண்டி”

Our Score