விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் தெலுங்கு டப்பிங் ‘மகாமகுராஜு’ நாளை வெளியாகிறது..!

விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் தெலுங்கு டப்பிங் ‘மகாமகுராஜு’ நாளை வெளியாகிறது..!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால்-ஹன்சிகா நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் ‘மகாமகுராஜு’ என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நாளை வெளியிடப்படுகிறது.

ஏற்கெனவே சென்ற வருடம் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ தமிழ்ப் படம் ‘இந்திரடு’ என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட்டானது.

அதன் பயனால் இந்த ‘மகாமகுராஜு’ படத்திற்கு இதுவரையில் எந்தவொரு தமிழ் டப்பிங் படத்திற்கும் கிடைக்காத அளவிற்கு 475 தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றனவாம். இது சாதனை எண்ணிக்கை என்கிறார்கள் டாலிவுட்டில்..!

தமிழ் ‘ஆம்பள’ போலவே தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score