1990-களில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கடைசி பேச்சுலர் பேரிளம் பெண்ணாக இருந்த நடிகை சங்கவிக்கு இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றுள்ளது.
என்.வெங்கடேஷ் என்கிற தொழிலதிபரை கரம் பிடித்துள்ளார் சங்கவி. இந்தத் திருமணத்தில் நடிகை மீனாவும், அவரது தாயாரும் கலந்து கொண்டுள்ளனர்.
Our Score