full screen background image

நடிகை லட்சுமி மேனன் பாடிய ‘குக்குரு குக்குரு’ பாடல்..

நடிகை லட்சுமி மேனன் பாடிய ‘குக்குரு குக்குரு’ பாடல்..

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ திரைப்படத்தில் விமல், சூரி, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கண்ணன் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ‘குக்குரு குக்குரு’ என்ற பாடலை நடிகை லட்சுமி மேனன் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் பதிவானபோதும், பாடலை படமாக்கியபோதும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு இது :

Watch the making of ‘Kukkuru Kukkuru’ from the movie Oru Oorula Rendu Raja.

Actress Lakshmi Menon debuts as a singer for this rustic number, after winning hearts with her acting skills.

Movie – Oru Oorula Rendu Raja
Song – Kukkuru Kukkuru
Music – D. Imman
Singers – Lakshmi Menon & Sathyan
Lyrics – Eknaath
Starring – Vimal, Priya Anand
Director – R. Kannan
Producer – S. Michael Rayapan
Studio – Global Infotainment Pvt. Ltd.
Music Label – Sony Music Entertainment India Pvt Ltd.

Our Score