சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தைரியமாகச் சொல்லி வரும் சில நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.
ஏற்கெனவே ஒரு முறை தெலுங்கு படவுலகில் நிலவி வரும் ஹீரோயின்களின் ‘வேட்டை’யைப் பற்றி வெளிப்படையாக பேசி தெலுங்கு படாதிபதிகளின் கோபத்திற்கு ஆளானார். அதனாலேயே இப்போது இந்தியில் கால் பதித்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலிய புகைப்பட நிபுணரான தனது காதலருடன் கோயிங்ஸ்டெடி செய்வதைக்கூட தைரியமாக வெளியில் சொன்னவர்.
இப்போது தனது டிவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்து மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது..
அவர் சொல்லியிருப்பது இதுதான் :
இதுக்குத் தனியா விளக்கம் வேற சொல்லணுமா..?
Our Score