நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பிரபல திரையுலக புகைப்பட நிபுணர் ஏ.வி.பாஸ்கரின் மகளான ஸ்ருதி பாஸ்கர்தான் நகுலி்ன் வருங்கால மனைவி.
இவர்கள் இருவரி்ன் திருமண நி்ச்சயத்தார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதன் புகைப்படங்கள் இங்கே.
Our Score















