தென்னிந்திய திரைப்பட சினிமா நடனக் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய புதிய தேர்தல் இன்று தி.நகர். பர்கிட் சாலையில் உள்ள அந்தச் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான நடிகர் கமல்ஹாசனும் இத்தேர்தலில் வாக்களித்தார்.
Our Score