full screen background image

தனுஷ், விஜய் சேதுபதி, சதீஷ், அனிருத் கலந்துரையாடலின் வீடியோ பதிவு..!

தனுஷ், விஜய் சேதுபதி, சதீஷ், அனிருத் கலந்துரையாடலின் வீடியோ பதிவு..!

நடிகர் தனுஷ், சதீஷ், விஜய் சேதுபதி இவர்களுடன் இளைய இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனும் இன்றைய சினிமாக்கள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள்.

இதனை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கிறார். அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களை பற்றியு்ம் இதில் பேசியிருக்கிறார்கள்.


Our Score