‘தல’ அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே தன்னுடைய இளம் வயதில் சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.
அதில் ஒன்றுதான் இந்தப் படம். மியாமி குஷன் செருப்பு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது. இதிலும் கியூட்டாகவே இருக்கிறார் ‘தல’..!
Our Score