நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் விழா ஸ்டில்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் விழா ஸ்டில்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை மதுரையில் நடைபெற்றுவரும் ரஜினிமுருகன் படத்தின் இடைவேளையில் கொண்டாடியிருக்கிறார்.

தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குநர்கள் பொன்ராம், சமுத்திரகனி, நடிகர் ராஜ்கிரண் ஆகியோரும், படக் குழுவினரும் சிவகார்த்திகேயனை வாழ்த்தினர்.

Our Score