தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லி கடந்த மாத்ததில் இருந்து பலவித சர்ச்சைகள் எழுந்து வந்தன.
நடிகர் வாராகி என்பவர் இது குறித்து நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதியும், காவல்துறையில் புகார் கொடுத்தும் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே..
இந்த நிலையில் உண்மையில் ஸ்டார் கிரிக்கெட் போட்டிக்கான நிதி மேலாண்மை கணக்குகளை நடிகர் சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் விபரங்கள் இங்கே :
Our Score












