full screen background image

நடிகர் சிவக்குமாரின் ஓவியக் கண்காட்சி துவங்கியது..!

நடிகர் சிவக்குமாரின் ஓவியக் கண்காட்சி துவங்கியது..!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘Paintings of SivaKumar’ ஓவிய கண்காட்சி திறப்பு விழா இன்று மாலை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடைபெற்றது.

நடிகர் கார்த்தியின் முன்னிலையில், முன்னாள் அரசு ஓவிய கல்லூரி முதல்வர் அல்போன்சோ தாஸ் ரிப்பனை வெட்டி இந்தக் கண்காட்சியை திறந்துவைத்தார்.

இந்த விழாவில் ஓவியர் சந்தானம், ஓவியர் A.P.ஸ்ரீதர்,  ஓவியர் மணியன் செல்வன், ஓவியர் தியாகு, பழம் பெரும் இயக்குநர் S.P.முத்துராமன், நடிகை ரோகிணி, நடிகர் மோகன் ராமன், நடிகர் நாசர், நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Our Score