full screen background image

சினிமா பி.ஆர்.ஓ. யூனியனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!

சினிமா பி.ஆர்.ஓ. யூனியனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் நடைபெற்றது.

இதில் பா. யுவராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

என்.விஜயமுரளி செயலாளராகவும்,

வி.கே.சுந்தர் பொருளாளராகவும்,

புவனேந்திரன், எஸ். சதீஷ் குமார் இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

போட்டியின்றி இணைச் செயலாளர்களாக G. பாலன், உதயா இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

மேலும்,

செயற்குழு உறுப்பினர்களாக

கிளாமர் சத்யா

சதீஷ்வரன்

வேலு

பரணி

மதுரை செல்வம்

நிகில் முருகன்

மதி ஒளி குமார்

நித்தீஷ் ஸ்ரீராம்

ராமானுஜம்

ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

Our Score