2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஓடிடியில் விற்கப்பட்ட படங்களின் பட்டியல் :
மேரி கிறிஸ்மஸ் – நெட்பிளிக்ஸ்
கேப்டன் மில்லர் – அமேசான் பிரைம்
அயலான் – சன் நெக்ஸ்ட்
ப்ளூ ஸ்டார் – அமேசான் ப்ரைம்.
லவ்வர் – ஹாட் ஸ்டார்.
பைரி பார்ட் ஒன் – அமேசான் பிரைம்.
ஹாட் ஸ்பாட் – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
ஒரு நொடி – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
குரங்கு பெடல் – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
கருடன் – அமேசான் பிரைம்
மகாராஜா – நெட்பிளிக்ஸ்
ஜமா – அமேசான் பிரைம்.
அந்தகன் – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
தங்கலான் – நெட்பிளிக்ஸ்
டிமான்ட்டி காலனி 2 – ஜி5
வாழை – ஹாட்ஸ்டார்
போகும் இடம் வெகுதூரமில்லை – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
கொட்டுக்காளி – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
நந்தன் – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
லப்பர் பத்து – ஹாட் ஸ்டார்
மெய்யழகன் – நெட்பிளிக்ஸ்
சட்டம் என் கையில் – அமேசான் பிரைம்.
வேட்டையன் – அமேசான் பிரைம்.
ராக்கெட் டிரைவர் – அமேசான் பிரைம் அண்ட் ஆஹா
அமரன் – நெட்பிளிக்ஸ்
சொர்க்கவாசல் – நெட்பிளிக்ஸ்
விடுதலை-2 – ஜி5
திரு.மாணிக்கம் – ஜி5
தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION









