‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றி மாறன் உருவாக்கப் போவதாக பல்வேறு வதந்திகள் வலம் வந்து கொண்டிருந்தன.
இப்போது இது குறித்து இயக்குநர் வெற்றிமாறனே புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.
ந
சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “வடசென்னை-2 படத்தின் 40 சதவீத காட்சிகள் எங்கள் கையில் உள்ளது. நான் தற்போது சூர்யாவின் ‘வாடிவாசல்’ மற்றும் ‘விடுதலை’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கேன். எனது அடுத்த படம் கண்டிப்பாக தனுஷுடன்தான். அது பற்றி விரைவில் தகவலை தெரிவிக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
Our Score









