அடுத்த வாரம் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஆவதால் எந்தப் படத்தைத் திரையிட்டாலும் ஒரு வாரம் மட்டுமே ஓடக் கூடிய அளவுக்கு கால நேரம் இருப்பதால் எதற்கு வம்பு என்று பலரும் அடுத்த மாதத்திற்கு தங்களது பட ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டார்கள்.
இன்றைக்கு ஒரேயொரு நேரடி தமிழ்ப் படமும், ஒரேயொரு ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.
1. என் நெஞ்சைத் தொட்டாயே
குருசூர்யா மூவிஸ் சார்பில் ஏ.தனலட்சுமி, ஏ.சிரஞ்சீவி, ஏ.பரத்ராஜ் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். ஆர்.கே.அன்புச்செல்வன் எழுதி, இயக்கியிருக்கிறார். மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற பவித்ரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ரவிக்குமார் என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
2. காட்ஸில்லா – ஆங்கில டப்பிங்
Our Score










