சென்ற 2025-ம் ஆண்டில் தேதிவாரியாக வெளியான மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை!
ஜனவரி 3-ம் தேதி – 7 திரைப்படங்கள்
ஜனவரி 10 – 4 திரைப்படங்கள்
ஜனவரி 14 – 3 திரைப்படங்கள்
ஜனவரி 17 – 1 திரைப்படம்
ஜனவரி 24 – 7 திரைப்படங்கள்
ஜனவரி 31 – 5 திரைப்படங்கள்
பிப்ரவரி 6 – 1 திரைப்படம்
பிப்ரவரி 14 – 9 திரைப்படங்கள்
பிப்ரவரி 21 – 5 திரைப்படங்கள்
பிப்ரவரி 28 – 4 திரைப்படங்கள்
மார்ச் 7 – 8 திரைப்படங்கள்
மார்ச் 14 – 9 திரைப்படங்கள்
மார்ச் 21 – 5 திரைப்படங்கள்
மார்ச் 27 – 1 திரைப்படம்
மார்ச் 28 – 4 திரைப்படங்கள்
ஏப்ரல் 4 – 4 திரைப்படங்கள்
ஏப்ரல் 10 – 1 திரைப்படம்
ஏப்ரல் 18 – 1 திரைப்படம்
ஏப்ரல் 24 – 1 திரைப்படம்
ஏப்ரல் 25 – 3 திரைப்படங்கள்
மே 1- 2 திரைப்படங்கள்
மே 9 – 10 திரைப்படங்கள்
மே 16 – 4 திரைப்படங்கள்
மே 23 – 8 திரைப்படங்கள்
மே 30 – 5 திரைப்படங்கள்
ஜுன் 5 – 2 திரைப்படங்கள்
ஜுன் 6 – 2 திரைப்படங்கள்
ஜுன் 13 – 3 திரைப்படங்கள்
ஜுன் 20 – 3 திரைப்படங்கள்
ஜுன் 27 – 4 திரைப்படங்கள்
ஜுலை 4 – 6 திரைப்படங்கள்
ஜுலை 11 – 5 திரைப்படங்கள்
ஜுலை 18 – 10 திரைப்படங்கள்
ஜுலை 25 – 3 திரைப்படங்கள்
ஆகஸ்ட் 1 – 7 திரைப்படங்கள்
ஆகஸ்ட் 8 – 10 திரைப்படங்கள்
ஆகஸ்ட் 14 – 1 திரைப்படம்
ஆகஸ்ட் 22 – 2 திரைப்படங்கள்
ஆகஸ்ட் 29 – 8 திரைப்படங்கள்
செப்டம்பர் 5 – 4 திரைப்படங்கள்
செப்டம்பர் 12 – 8 திரைப்படங்கள்
செப்டம்பர் 19 – 6 திரைப்படங்கள்
செப்டம்பர் 25 – 1 திரைப்படம்
செப்டம்பர் 26 – 7 திரைப்படங்கள்
அக்டோபர் 1 – 1 திரைப்படம்
அக்டோபர் 3 – 1 திரைப்படம்
அக்டோபர் 9 – 1 திரைப்படம்
அக்டோபர் 10 – 8 திரைப்படங்கள்
அக்டோபர் 17 – 6 திரைப்படங்கள்
அக்டோபர் 19 – 1 திரைப்படம்
அக்டோபர் 24 – 2 திரைப்படங்கள்
அக்டோபர் 30 – 1 திரைப்படம்
அக்டோபர் 31 – 6 திரைப்படங்கள்
நவம்பர் 1 – 1 திரைப்படம்
நவம்பர் 7 – 9 திரைப்படங்கள்
நவம்பர் 14 – 8 திரைப்படங்கள்
நவம்பர் 21 – 6 திரைப்படங்கள்
நவம்பர் 27 – 1 திரைப்படம்
நவம்பர் 28 – 7 திரைப்படங்கள்
டிசம்பர் 5 – 8 திரைப்படங்கள்
டிசம்பர் 12 – 5 திரைப்படங்கள்
டிசம்பர் 19 – 8 திரைப்படங்கள்
டிசம்பர் 25 – 5 திரைப்படங்கள்
இதன்படி
2025, ஜனவரி மாதம் 27 திரைப்படங்கள்
பிப்ரவரி மாதம் 19 திரைப்படங்கள்
மார்ச் மாதம் 27 திரைப்படங்கள்
ஏப்ரல் மாதம் 10 திரைப்படங்கள்
மே மாதம் 29 திரைப்படங்கள்
ஜூன் மாதம் 14 திரைப்படங்கள்
ஜூலை மாதம் 24 திரைப்படங்கள்
ஆகஸ்ட் மாதம் 28 திரைப்படங்கள்
செப்டம்பர் மாதம் 26 திரைப்படங்கள்
அக்டோபர் மாதம் 27 திரைப்படங்கள்
நவம்பர் மாதம் 32 திரைப்படங்கள்
டிசம்பர் மாதம் 26 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இதில் அதிகப்பட்சம் நவம்பர் மாதம் 32 திரைப்படங்களும், ஏப்ரல் மாதம் 10 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.









