full screen background image

2024-ம் ஆண்டில் பட்ஜெட்வாரியாக தயாரிக்கப்பட்ட படங்களின் பட்டியல்!

2024-ம் ஆண்டில் பட்ஜெட்வாரியாக தயாரிக்கப்பட்ட படங்களின் பட்டியல்!

தமிழ் சினிமாவில் சென்ற 2024-ம் ஆண்டில் பலதரப்பட்ட பட்ஜெட்டுகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன.

இதில் எந்த வகையான பட்ஜெட்டுகளில், எத்தனை திரைப்படங்கள் வெளியாகி இருந்தன என்பது பற்றி இதில் பார்ப்போம்.

மெகா பட்ஜெட் – 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலாக தயாரிக்கப்பட்ட படங்கள் மொத்தம் 4.

இந்தியன்-2, தி கோட், வேட்டையன், கங்குவா ஆகிய இந்த 4 படங்களின் பட்ஜெட் 100 கோடியை தாண்டி இருந்தது.

50 கோடியிலிருந்து 100 கோடிக்குள்ளாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் 9.

கேப்டன் மில்லர்

அயலான்

லால் சலாம்

மேரி கிறிஸ்மஸ்

ரத்னம்

ராயன்

தங்கலான்

அமரன்

விடுதலை-2.

25 கோடியில் இருந்து 50 கோடிக்குள்ளாக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மொத்தம் 5.

மிஷன் சேப்டர்-1

கருடன்

சிங்கப்பூர் சலூன்

ஜோஸ்வா

மழை பிடிக்காத மனிதன்.

8 கோடியில் இருந்து 15 கோடிக்கு உள்ளாக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மொத்தம் 16.

வடக்குப்பட்டி ராமசாமி

ரோமியோ

ஸ்டார்

இங்க நான்தான் கிங்கு

பிடி சார்

அந்தகன்

டிமான்டி காலனி– 2

ஹிட்லர்

வாழை

சொர்க்கவாசல்

கடைசி உலகப் போர்

வெப்பன்

ஜாலியோ ஜிம்கானா

பிளடி பெக்கர்

மிஸ் யூ

நிறங்கள் மூன்று.

5 கோடியில் இருந்து 8 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் 16.

ப்ளூ ஸ்டார்

கள்வன்

லப்பர் பந்து

கோழிப்பண்ணை செல்லத்துரை

பிளாக்

மற்றவைகள்.

3 கோடியில் இருந்து 5 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் 45.

லவ்வர்

வித்தைக்காரன்

ஜே பேபி

ஹாட் ஸ்பாட்

ரசவாதி

மின்மினி

கொட்டுக்காளி

பேச்சி

போகும் இடம் வெகு தூரம் இல்லை

நந்தன்

சட்டம் என் கையில்

சார்

திரு மாணிக்கம்

ராஜாக்கிளி

அலங்கு

3 கோடி பட்ஜெட்டுக்குள்ளாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மொத்தம் 141.

பைரி

ஒரு நொடி

வெப்பம் குளிர் மழை

இடி மின்னல் காதல்

குரங்கு பெடல்

ஜமா

நண்பன் ஒருவன் வந்த பிறகு

ராக்கெட் டிரைவர்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்

மற்றவைகள்.

தகவலுக்கு உதவியது : TAMIL CINEMA TRADE GUIDE – From TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION

Our Score