full screen background image

12-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இடம் பெறும் படங்கள்..!

12-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இடம் பெறும் படங்கள்..!

Indo Cine Appreciation Forum என்ற அமைப்பு, சென்னையில் வருடாவருடம சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தாண்டும் 12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 25-ம் தேதிவரையிலும் நடத்துகிறது.

சென்னையில் உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஐநாக்ஸில் 2 திரைகள், கேஸினோ, மற்றும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்படவுள்ளன.

தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘என்னதான் பேசுவதோ’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சதுரங்கவேட்டை’, ‘சலீம்’, ‘சிகரம் தொடு’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘பூவரசம் பீப்பி’, ‘தெகிடி’, ‘வெண்நிலா வீடு’ ஆகிய 12 தமிழ்ப் படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தியன் பனோரமாவில் 17 படங்கள் திரையிடப்படவுள்ளன.

மேலும் திரையிடப்படவுள்ள படங்கள் இவை :

Dutch Romantic films – 6 films

Country Focus

Iran – 6 films

Hungary – 6 films

French Contemporary Films – 7 films

German Contemporary Films – 8 films

Retrospective

Krzysztof  Zanussi – Poland – 5 films

Phillip Noyce – Australia – 4 films

World Cinema – 87 films

The Inaugural film is “In the name of my daughter” (France) directed by André Téchiné. It was a entry in Out of Competition section at Cannes 2014.

We are proud to present the undernoted award won & acclaimed films:-

Winner of Palme d’Or in Cannes “Winter Sleep” (Turkey) by Nuri Bilge Ceylan.

Winner of Ensemble prize award “Party Girl” (South Korea)

Best Actor won film “Charlie’s Country” (Australia)

Winner of Silver Berlin Bear – “Stations of the Cross” (Germany)

Winner of Best Screenplay and winner of best film at

IFFI Goa – Leviathan (Russia)

Winner in Busan International Film Festival – “13” (Iran)

Winner in Locarno Film Festival – The Fool (Russia)

Indian Panorama Entry (Tamil Film) – The Punishment (Kutram Kadithal)

Nymphomaniac Volume I & II which has participated in Berlin & Venice International Film Festivals.

Many award won films from other Indian languages like 1000 Rupees Note, December One, Labour of Love, In to the Dusk, Njaan, Munariyuppu are part of CIFF this year.

Films Participated at Cannes

Competition:-

Wild Tales (Turkey) by  Damián Szifrón

Two days, One night (Argentina) by Jean-Pierre Dardenne, Luc Dardenne

Jimmy’s Hall (Belgium) by Ken Loach

Jimmy’s Hall (Belgium) by Ken Loach

 Xenia (Greece)

A girl at my door (South Korea)

Fantasia (China)

 Hors Competition:-

 The Rover (Australia)

In the name of my Daughter (France)

Geronimo (Algeria/France)

Refugiado (Argentina)

Dreamland (Switzerland)

The Circles (Switzerland)

Berlin International Film Festival:-

Difret (Ethiopia)

Venice International Film Festival:-

In between Worlds (Germany)

Montreal Film Festival

The Ambassador to Bern (Hungary)

Kinoteka Polish Film Festival

Field of Dogs (Poland)

IFFI, Goa

1000 Rupees Note/EkHazarchi Note (Marathi, India)

Best actress award for the film Behaviour (Cuban)

 

 

 

Our Score