full screen background image

ஜீ-5 ஓடிடி தளம் 2 நாட்களுக்கு முற்றிலும் இலவசம்..!

ஜீ-5 ஓடிடி தளம் 2 நாட்களுக்கு முற்றிலும் இலவசம்..!

இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டுப் பன்மொழி கதை சொல்லி தளமான ZEE-5  நிறுவனம் இந்தியாவில் 4-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு  ZEE-5 INDIANVIN BINGE-A-THON’ என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது..!

ZEE5 ஓடிடி தளத்தின் 4-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்கள் 12 பிப்ரவரி முதல் 14 பிப்ரவரி வரையிலும், 3 நாட்களுக்கு அனைத்து மொழிகள் மற்றும் அனைத்து வகை ஜானர்களிலும் இருக்கும் சிறந்த படங்கள் அனைத்தையும் இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பினை வழங்குகிறது. மொத்த இந்தியா முழுவதிற்கும் இந்த கொண்டாட்டத்தினை ZEE5 பரிசாக வழங்குகிறது.

தமிழில் க.பெ.ரணசிங்கம்’, ஹிந்தியில் ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மற்றும் ‘அபய்’, மராத்தியில் ‘முல்ஷி பேட்டர்ன்’, பங்களாதேஷ் மொழியில் ‘லால்பஜார்’, தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, மலையாளத்தில் ‘மதுர ராஜா’ மற்றும் கன்னடத்தில் ‘காளிதாசா’ மற்றும் ‘மேஷ்த்ரு’ போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் இந்தக் கொண்டாட்ட சலுகையின் ஒரு பகுதியாக இலவசமாகக் கிடைக்கும்.

வரவிருக்கும் 4-வது ஆண்டு விழாவில் ZEE5 இன் மற்றொரு பிராண்டான ZEE5 SPARK மூலம் மேலும் பல வெப் தொடர்கள், குறும் படங்கள் என எண்ணற்ற கதைகளையும் வழங்கவுள்ளது.

இதில்  ஹாலிடே’,’ ரெடி 2 மிங்கிள்’, ‘ட்யூட்’, ‘தி கிரேட் இந்தியன் வெட்டிங்’, ‘ஹேப்பிலி எவர் ஆஃப்டர்’ போன்ற ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் வெப் தொடர்களை பரிசாக வழங்கவுள்ளது

இதில் முன்னணி பிரபலங்களான அஹானா கும்ரா, அமோல் பராஷர், அதா ஷர்மா, பிரியங்க் ஷர்மா, நவீன் கஸ்தூரியா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் ‘பாரிஷ் அவுர் சௌமைன்’, ‘ஹாஃப் ஃபுல்’, ‘குஜ்லி’, ‘கீர்’ மற்றும் பல பிரபல நடிகர்களான டாப்ஸி பன்னு, நசீருதீன் ஷா, அனுபம் கெர், நீனா குப்தா மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்த குறும்படங்களின் ஒரு பெரிய நூலகமும் இலவசமாக பயனர்களுக்கு கிடைக்கும்.

ரசிகர்களுக்கு பெருங் கொண்ட்டாட்டம் காத்திருக்கிறது.

ZEE5 பின் தொடர : facebook.com/ZEE5Premium, twitter.com/ZEE5Premium,

 அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கங்கள்:

டிவிட்டர் : ZEECorporate/Twitter.com

ஃபேஸ்புக் : ZEECorporate/Facebook.com

லிங்க்கட்டின் : https://www.linkedin.com/company/zeecorporate

Our Score