சிந்தித்து வாக்களியுங்கள்-கமல்ஹாசனின் பிரச்சார வீடியோ..!

சிந்தித்து வாக்களியுங்கள்-கமல்ஹாசனின் பிரச்சார வீடியோ..!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் கடமையையும், வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும்வகையில் சினிமா பிரபலங்களை பேச வைத்து அதனை வெளியிட்டு பிரச்சாரம் செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் இதன் பிரச்சார வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி, வாக்காளர்கள் யாருக்கும் பயப்படாமல், தங்களது வாக்குரிமையை கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Our Score