நடிகர் சங்கத் தேர்தல் நாசரின் தலைமையிலான அணியில் போட்டியிடும் நடிகர், நடிகையர் தமிழகம் முழுவதிலும் இருக்கும் நாடக நடிகர் சங்கத்திடம் வாக்கு சேகரிக்கும் பொருட்டு இன்று தனி பேருந்தில் சுற்றுப் பயணத்தை சென்னையில் இருந்து துவக்கினார்கள்.
Our Score