full screen background image

யாருய்யா இந்த புரளியை கிளப்பிவிட்டது..?

யாருய்யா இந்த புரளியை கிளப்பிவிட்டது..?

நடிகர் கஞ்சா கருப்புவின் தயாரிப்பில் எம்.பி.கோபியின் இயக்கத்தில் உருவான ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற படம் இ்ப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை இன்னமும் கொஞ்சம் அதிகமான வெற்றியோடு ஓட வைக்க அப்படத்தின் இயக்குநர் கோபி சொன்னதாகச் சொல்லி வெளியாகியிருக்கும் செய்தி இது.

அது இங்கே :

velmurugan borewells-director-gopi

இப்படியொரு புரளியை எவன் கிளப்பிவிட்டான்னு தெரியலையே..?

என்ன இருந்தாலும் ஒரு படத்தின் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் எழுதறது டூ மச்சா இல்லையா..?

Our Score