தமிழ்ச் சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பது பற்றி இந்தப் பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது ரெட்ஜெயன்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்த ‘ஏழாம் அறிவு’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நீர்ப்பறவை’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்காமல் அல்லல்பட்டதினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்ததையும், இந்த வழக்கையும் சேர்த்து விசாரித்து்ததான் நீதிபதிகள் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருப்பதாகச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
அந்தச் செய்தி இதோ உங்களுக்காக :
Our Score