இன்று 2014-அக்டோபர் 17 வெள்ளியன்று எந்த நேரடி தமிழ்ப் படமும் ரிலீஸாகவில்லை..
ஹாலிவுட் ஸ்டார் நிக்கோலஸ் கேஜ், நடித்த Left Behind என்ற ஆங்கிலடப்பிங் படம் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது.
1. பிளைட் 257 – நியூயார்க் டூ லண்டன்
இந்த அருமையான வாய்ப்பினை சின்ன பட்ஜெட் படங்கள் இன்றைக்கு ஏன் மறந்துவிட்டன என்று தெரியவில்லை. இன்றைக்கு 2 சின்ன பட்ஜெட் படங்களாவது ரிலீஸாகியிருந்தால் கொஞ்சம் வசூல் கிடைத்திருக்கும்..
ஏற்கெனவே ரிலீஸான படங்களே காத்து வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் புதிய படங்களுக்கு அடுத்த செவ்வாய்வரையிலுமாவது வரவேற்பு இருந்திருக்கும்..!
ஏன் மறந்தார்கள் தயாரிப்பாளர்கள்..?
Our Score









