இன்று 2015, நவம்பர் 20 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
ஆரண்யம்
ஆஹோ ஓஹோ புரொடெக்சன்ஸ் சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து, ஸ்ரீஹேமா, தீப்பெட்டி கணேசன், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம், எழுத்து, இயக்கம் – ஜி.குபேர்.
ஒரு நாள் இரவில்
இயக்குநர் விஜய்யின் ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் ஏ.எல்.அழகப்பனும், ‘பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ சார்பில் சாம்பாலும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் சத்யராஜ், அனுமோல், யூகி சேது, அறிமுக நடிகர் வருண், R. சுந்தர்ராஜன், கல்யாணி நடராஜன், தீட்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, படத் தொகுப்பு, இயக்கம் – ஆண்டனி, கதை – ஜாய் மேத்யூ, வசனம் – யூகி சேது, ஒளிப்பதிவு – M.S. பிரபு, இசை – நவின் ஐயர், பாடல்கள் – நா. முத்துக்குமார், கலை இயக்கம் – A. ராஜேஷ், நடன இயக்குநர் – சதீஷ், உடைகள் – ரமணா, ஒப்பனை – வேணு, ஸ்டில்ஸ் – R.S. ராஜா, மக்கள் தொடர்பு – நிகில்.
ஸ்பெக்ட்ரா (ஆங்கில டப்பிங்)