இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜூன்20, 2014
இன்று 5 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. வடகறி
தயாநிதி அழகிரியின் கிளவுட்நைன் கம்பெனி தயாரிப்பு. ஜெய், சுப்ரமணியபுரம் ஸ்வாதி, சன்னி லியோன், அருள்தாஸ், கஸ்தூரி ஆகியோர் நடித்துள்ளனர். சரவணராஜன் இயக்கியுள்ளார்.
2. வெற்றிச்செல்வன்
தயாரித்து முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில் இன்றைக்கு ரிலீஸாகியுள்ளது இந்தப் படம். அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். சிருஷ்தி பிலிம்ஸ் சார்பில் ருத்ரன் தயாரித்து, இயக்கியுள்ளார்.
3. நேற்று இன்று
விமல், பிரசன்னா, ராபர்ட், அருந்ததி நடித்துள்ள படம் இது. மாலதி தயாரிக்க பத்மாமகன் இயக்கியுள்ளார்.
4. சூறையாடல்
திரிலோக் பிலிம்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை தயாரித்துள்ளார். ஸ்ரீபாலாஜி, லீமா பாபு நடித்துள்ளனர். மிதுன் ஈஸ்வர் இசையமைத்துள்ளார். தாமரா கண்ணன் இயக்கியுள்ளார்.
5. சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ்