நேற்று ஜூலை 24 வியாழக்கிழமையன்று ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.
இதில் ஜெய், நஸ்ரியா நடித்திருக்கிறார்கள். ஆஸ்கர் பிலிம் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். அனீஸ் இயக்கியிருக்கிறார்.
இன்று ஜூலை 25 வெள்ளியன்று ‘இன்னார்க்கு இன்னாரென்று’ என்ற ஒரேயொரு தமிழ்ப் படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது.
நாயகன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நாயகம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ஆண்டாள் ரமேஷ் இயக்கியிருக்கிறார்.
மேலும் சல்மான்கான் நடித்த ‘கிக்’ ஹிந்தி படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
Our Score