‘மொசக்குட்டி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா..!

‘மொசக்குட்டி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா..!

‘மொசக்குட்டி’ திரைப்படத்தின் பாடல், டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று ஜூலை 25, 2014 காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.. இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில், இயக்குநர் பிரபு சாலமன் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

அதன் புகைப்படங்கள் இங்கே :

Our Score