full screen background image

‘திருட்டுக் கல்யாணம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

‘திருட்டுக் கல்யாணம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
‘திருட்டுக் கல்யாணம் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் கலர் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஒரு புதுமையாக குடும்பத்தினரை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்டு இப்போது சந்தோஷமாக வாழும் ஒரு தம்பதியினரை  அழைத்து வந்து கெளரவித்தனர். 
 
இயக்குனர் சக்திவேலனின் திரைக்கதையும் அந்த தம்பதியினரின் நிஜ கதையும் ஒரே மாதிரி இருந்ததால் அந்தத் தம்பதியினரை தேர்ந்தெடுத்தனர். 
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சசி, கே.ரங்கராஜ் ஆகியோர் இசையை வெளியிட அந்த தம்பதியினர் பெற்றுக் கொண்டனர்.

Our Score