வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ படத்திற்கு தெலுங்கு மக்கள் பேரவை எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே..
அது தொடர்பாக இயக்குநர் சீமானும், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் இன்று வெளியிட்ட கண்டன அறிக்கை இது :
கிளிக் செய்து விரித்துப் பெரிதாக்கி படிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Our Score