2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரையிலான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு..!

2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரையிலான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு..!

2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரைக்குமான சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன் முழு விபரங்கள் இங்கே :

2009-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் :

  1. சிறந்த நெடுந்தொடர் – (முதல் பரிசு) – திருமதி செல்வம்
  2. சிறந்த நெடுந்தொடர் – (இரண்டாம் பரிசு) – வசந்தம்
  3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ்
  4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பீலிசிவம்
  5. சிறந்த கதாநாயகன் – ஜி.ஸ்ரீகுமார் (உறவுகள் & சிவசக்தி)
  6. சிறந்த கதாநாயகி – சங்கீதா (திருப்பாவை)
  7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சிவன் சீனிவாசன் (திருப்பாவை)
  8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – வடிவுக்கரசி (திருமதி செல்வம்)
  9. சிறந்த வில்லன் நடிகர் – ஷிரவன் (தங்கமான புருஷன்)
  10. சிறந்த வில்லி நடிகை – கௌதமி (திருமதி செல்வம்)
  11. சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஹரிணி (திருமதி செல்வம்)
  12. சிறந்த இயக்குநர் – இ.விக்ரமாதித்தன் (மேகலா)
  13. சிறந்த கதையாசிரியர் – பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்)
  14. சிறந்த திரைக்கதையாசிரியர் – வேதம் புதிது கண்ணன் (வசந்தம்)
  15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – செல்வராஜ் (வசந்தம்)
  16. சிறந்த ஒளிப்பதிவாளர் – பொன்சந்திரா (தங்கமான புருஷன்)
  17. சிறந்த படத் தொகுப்பாளர் – கே.உதயகுமார் (திருப்பாவை)
  18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – இளங்கோ (மேகலா)
  19. சிறந்த பின்னணி குரல் (ஆண்) – வினோத் (சிவசக்தி)
  20. சிறந்த பின்னணி குரல் (பெண்) – ஜெயகீதா (கோலங்கள்)

2010-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் :

  1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – உறவுக்கு கை கொடுப்போம்
  2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – தென்றல்
  3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – சுபலேகா சுதாகர்
  4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பூவிலங்கு மோகன்
  5. சிறந்த கதாநாயகன் – தீபக் (தென்றல்)
  6. சிறந்த கதாநாயகி – ஸ்ருதி (தென்றல்)
  7. சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயமணி (திருமதி செல்வம்)
  8. சிறந்த குணச்சித்திர நடிகை – சீமா (தங்கம்)
  9. சிறந்த வில்லன் நடிகர் – நிழல்கள் ரவி (தென்றல்)
  10. சிறந்த வில்லி நடிகை – எம்.தேவிபிரியா (செல்லமே)
  11. சிறந்த குழந்தை நட்சத்திரம் – பேபி யுவினா பார்கவி (உறவுக்கு கை கொடுப்போம்)
  12. சிறந்த இயக்குநர் – எஸ். குமரன் (திருமதி செல்வம்)
  13. சிறந்த கதையாசிரியர் – சேக்கிழார் (உறவுக்கு கை கொடுப்போம்)
  14. சிறந்த திரைக்கதையாசிரியர் – அசோக்குமார் (தங்கம்)
  15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – நடராஜன் (முயதானை முடிச்சு)
  16. சிறந்த ஒளிப்பதிவாளர் – மாட்ஸ் (திருமதி செல்வம்)
  17. சிறந்த படத் தொகுப்பாளர் – சந்துரு (தென்றல்)
  18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – தீனா (செல்லமே)
  19. சிறந்த பின்னணி குரல் (ஆண்) – டி.என்.பாலு கதிரவன் (தங்கம்)
  20. சிறந்த பின்னணி குரல் (பெண்) – ரேணுகா (அபிராமி)

2011-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் :

  1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – சாந்தி நிலையம்
  2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – நாதஸ்வரம்
  3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – நித்யா ரவீந்தர்
  4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – சண்முக சுந்தரம்
  5. சிறந்த கதாநாயகன் – எஸ்.வீ.சீனு (மாதவி)
  6. சிறந்த கதாநாயகி – சந்தோஷி (இளவரசி)
  7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சந்தானம் (திருமதி செல்வம்)
  8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – ரேவதி சங்கர் (உறவுகள்)
  9. சிறந்த வில்லன் நடிகர் – ஆர். ராமச்சந்திரன் (சாந்தி நிலையம்,திருமதி செல்வம்)
  10. சிறந்த வில்லி நடிகை – ஸ்ரீவித்யா (தென்றல்)
  11. சிறந்த இயக்குநர் – கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)
  12. சிறந்த கதையாசிரியர் – கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)
  13. சிறந்த திரைக்கதையாசிரியர் – எஸ்.வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)
  14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – எழில்வரதன் (தென்றல்)
  15. சிறந்த ஒளிப்பதிவாளர் – ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)
  16. சிறந்த படத்தொகுப்பாளர் – காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)
  17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)
  18. சிறந்த பின்னணி – ஆண் குரல் – கார்த்திக் (திருமதி செல்வம்)
  19. சிறந்த பின்னணி -லபெண் குரல் – ஹரிணி – குழந்தை குரல் (உறவுக்கு கை கொடுப்போம்)

2012-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் :

  1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – இரு மலர்கள்
  2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – உதிரிபூக்கள்
  3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – கோவை அனுராதா
  4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – எஸ்.என்.பார்வதி
  5. சிறந்த கதாநாயகன் – ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)
  6. சிறந்த கதாநாயகி – ஸ்ரீ துர்க்கா (உறவுகள்)
  7. சிறந்த குணச்சித்திர நடிகர் – சேத்தன் கடம்பி (உதிரி பூக்கள்)
  8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – விஜி சந்திரசேகர் (அழகி)
  9. சிறந்த வில்லன் நடிகர் – பாபூஸ் (சிவசங்கரி)
  10. சிறந்த வில்லி நடிகை – சாதனா (தென்றல்)
  11. சிறந்த இயக்குநர் – எஸ்.ஜே.எட்வர்டு ராஜ் (இருமலர்கள்)
  12. சிறந்த கதையாசிரியர் – இந்திரா சவுந்தரராஜன் (ருத்ரம்)
  13. சிறந்த திரைக்கதையாசிரியர் – கென்னடி (இருமலர்கள்)
  14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – மருது சங்கர் (அழகி)
  15. சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜசேகரன் (ருத்ரம்)
  16. சிறந்த படத் தொகுப்பாளர் – எஸ்.ஆர்.ஜி.விஜய் கண்ணன் (வைராக்கியம்)
  17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – பாலபாரதி (ருத்ரம்)
  18. சிறந்த பின்னணி குரல் – (ஆண்) – தங்கராஜ் (உறவுகள்)
  19. சிறந்த பின்னணி குரல் – (பெண்) – பிரமிளா (பல தொடர்கள்)
  20. சிறந்த தந்திரக் காட்சியாளர் – மதி செந்தில் (ருத்ரம்)

2013-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் :

  1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – வாணி ராணி
  2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – தெய்வ மகள்
  3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – குட்டி பத்மினி
  4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – ‘வியட்நாம் வீடு’ சுயதரம்
  5. சிறந்த கதாநாயகன் – வேணு அரவிந்த் (வாணி ராணி)
  6. சிறந்த கதாநாயகி – ரேணுகா (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
  7. சிறந்த குணச்சித்திர நடிகர் – மௌலி (நாதஸ்வரம்)
  8. சிறந்த குணச்சித்திர (நடிகை) – அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)
  9. சிறந்த வில்லன் நடிகர் – மனோகர் (புகுந்த வீடு)
  10. சிறந்த வில்லி நடிகை – ரேகா (தெய்வ மகள்)
  11. சிறந்த இயக்குநர் – எம்.கே.அருந்தவராஜ் (இளவரசி)
  12. சிறந்த கதையாசிரியர் – எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)
  13. சிறந்த திரைக்கதையாசிரியர் – குரு சம்பத்குமார் (இளவரசி)
  14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – ஷேக் தாவூத் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
  15. சிறந்த ஒளிப்பதிவாளர் – தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
  16. சிறந்த படத்தொகுப்பாளர் – வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)
  17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – இலக்கியன் (உதிரிப்பூக்கள்)
  18. சிறந்த பின்னணி குரல் – (ஆண்) – சபரிநாதன் (தெய்வ மகள்)
  19. சிறந்த பின்னணி குரல் – (பெண்) – சுதா (சிந்து சியாம்) (புகுந்த வீடு)
  20. சிறந்த தந்திரக் காட்சியாளர் எம்.சுப்பிரமணி, எம்.கணேஷ், ஆர்.எம்.நாகராஜ் (சிவசங்கரி)
Our Score