இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
Our Score