VIL MAKERS நிறுவனத்தின் சார்பில் கவிஞரும், பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் தயாரித்து நடித்து, இயக்கும் புதிய படம் ‘ஸ்ட்ராபெர்ரி..!’ இதுவொரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம்.
இந்தப் படத்தில் பா.விஜய்யுடன் அவ்னி மோடி, யுவினா பார்த்தவி என்கிற புதுமுகங்கள் ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். மேலும், தேவயானி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜோ மல்லூரி, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, வெற்றி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – மாறவர்மன்
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
இசை – தாஜ்நூர்
பாடல்கள் – பா.விஜய்
நடன அமைப்பு – அசோக் ராஜா
சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ்
டிசைனர்ஸ் – சசி அண்ட் சசி
கலை – வீரமணி
ஸ்டில்ஸ் – ராமு
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
Our Score









