‘ஐ’ திரைப்படத்தின் பாடல்கள் பற்றிய விபரம்..!

‘ஐ’ திரைப்படத்தின் பாடல்கள் பற்றிய விபரம்..!

நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் பாடல்கள் பற்றிய விவரங்கள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டன.

ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசையில் 7 பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடல்களை மதன் கார்க்கி மற்றும் கபிலன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடல்களை பற்றிய விபரங்கள் :

1. ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடலை ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

2. ‘லடியோ’ பாடலை நிகிதா காந்தி பாடியுள்ளார்.

3. ‘மெர்சலாட்டியன்'(ரீ-மிக்ஸ்) பாடலை அனிருத்தும், நீதி மோகனும் பாடியுள்ளனர்.

4. ‘என்னோடு நீ இருந்தால்’ பாடலை சித்ஸ்ரீராமும், சுனிதா சாரதியும் பாடியுள்ளனர்.

5. ‘மெர்சலாட்டியன்’ பாடலை அனிருத்தும், நீதி மோகனும் பாடியுள்ளனர்.

6. ‘உண்மை காதல்’ பாடலை சின்மயி, சித் ஸ்ரீராம் பாடியுள்ளனர்.

7. ‘கொஞ்ச கொஞ்சமாய்’ பாடலை ஆதித்யா ராவ், நதாலி டி லூசியா பாடியுள்ளனர்.

ரஹ்மான் இசை என்பதாலும், ஷங்கரின் இயக்கம் என்பதாலும் பாடல்கள் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது..!

Our Score