தீபாவளி விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் புதிய போஸ்டர்..!

தீபாவளி விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் புதிய போஸ்டர்..!

தீபாவளியன்று மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். சந்தோஷமாக இருக்கவே முயல்வார்கள்.. அப்போது அவர்களுக்குப் பிடித்ததை கண்ணில் காட்டினால் இன்னமும் பரவசமாவார்கள் என்பது உண்மைதான்.

இதனாலேயே இந்தத் தீபாவளியைக் குறி வைத்து திரைப்படங்களின் ஸ்டில்கள் மற்றும் டீஸர்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் லிங்கா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அது இங்கே :

linga-rajini-6

Our Score