இன்றைய தீபாவளியின் ஸ்பெஷலாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.
அது இங்கே :
(இப்படி அர்த்தராத்திரிலேயே எல்லாத்தையும் வெளியிட்டுக்கிட்டிருந்தால் எப்படி..? போற போக்கை பார்த்தா பர்ஸ்ட் ஷோக்களையே நடுராத்திரி போடுவாங்க போலிருக்கு..!)
Our Score