‘புலி ‘படத்தில் நடித்தமைக்காக தனக்கு 90 லட்சம் ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதனை வாங்கித் தரும்படி மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில், நடிகை ஸ்ரீதேவி புகார் செய்திருக்கிறார்.
அந்தப் புகாருக்கு ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களான சிபு தமின்ஸும், பி.டி.செல்வகுமாரும் ஒரு அறிக்கையில் பதில் அளித்துள்ளார்கள்.
இவர்களின் பதில் அறிக்கை இதுதான் :
Our Score