பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் செழியனின் மனைவி பிரேமா செழியன் சென்னை சாலிகிராமத்தில் ‘தி மியூஸிக் ஸ்கூல்’ என்னும் இசைப் பள்ளியைத் துவக்கியுள்ளார்.
இந்தப் பள்ளியின் துவக்க விழாவில் இயக்குநர்கள் சீமான், பாலா, மிஷ்கின், ஓவியர் மருது, எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score