ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சரவணன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பித்தல மாத்தி’..!
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மாணிக் வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும்.
இந்தக் கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Our Score









