full screen background image

‘மஞ்சப்பை’ படத்தின் ‘பார்த்து பார்த்து’ பாடலின் முன்னோட்டம்..!

‘மஞ்சப்பை’ படத்தின் ‘பார்த்து பார்த்து’ பாடலின் முன்னோட்டம்..!

‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குக் காரணகர்த்தாக்களில் ஒன்றான ‘பை பை’ பாடலை போல.. இந்த ‘மஞ்சப்பை’ படத்திலும் ‘பார்த்து பார்த்து’ என்ற பாடலை லட்சுமிமேனன், விமல் நடனத்தில் பார்த்து, பார்த்து செதுக்கியிருக்கிறார்களாம்.

இந்தப் பாடலுக்கு இதுவொரு முன்னோட்டம்.

எப்படியெல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க..!?

Directed by N Ragavan

Music by N.R.Raghunanthan

Producers : Thirrupathi Brothers, A Sarkunam Cinema

Music on sony.

Our Score