தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கைபற்றியது.
இதேபோல் 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 20 இடங்களை பாண்டவர் அணியே கைப்பற்றி நடிகர் சங்கத்தை ஒட்டு மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்ற நாசர் அணியைச் சேர்ந்தவர்களின் பட்டியல் :
1 – அயூப்கான்
2 – ஜீனியர் பாலையா
3 – குட்டி பத்மினி
4 – கோவை சரளா
5 – பூச்சி முருகன்
6 – நந்தா
7- பிரேம் குமார்
8 – பிரசன்னா
9 – ராஜேஷ்
10 – ரமணா
11 – ஸ்ரீமன்
12 – சிவகாமி
13 – சங்கீதா
14 – சோனியா
15 -தளபதி தினேஷ்
16 – உதயா
17 – விக்னேஷ்
18 – பால தண்டபாணி
19 – பிரகாஷ்
20 – பசுபதி
செயற்குழு உறுப்பினர்களில் சரத்குமார் அணியில் இருந்து நடிகைகள் நளினி, நிரோஷா, நடிகர் ராம்கி, இயக்குநர் T.P. கஜேந்திரன் ஆகிய நால்வர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
நாசர் அணியில் தோற்றவர்கள் காளிமுத்து, காமராஜ், சபாபதி, விஸ்வநாதன் ஆகிய நால்வர் மட்டுமே..!