Friends Festival Films சார்பில் எஸ்.சுதாகரன் தயாரிக்கும் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
இந்தப் படத்தில் தெகிடி புகழ் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அவந்திகா மிஷ்ரா நடிக்கவுள்ளார். மேலும் ஊர்வசி, அழகம் பெருமாள், படவா கோபி, சோனியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கலை – ஜெயச்சந்திரன், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – ஐ.ஜெ.அலென், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.சுகந்தன், தயாரிப்பு – எஸ்.சுதாகரன், எழுத்து, இயக்கம் – நிர்மன்.
[Not a valid template]
Our Score