full screen background image

கருத்துப் படம்-6-ஹீரோயின்கள் டூவீலர் ஓட்டுறது இப்படித்தான்..!

கருத்துப் படம்-6-ஹீரோயின்கள் டூவீலர் ஓட்டுறது இப்படித்தான்..!

படத்துல ஹீரோயின்ஸ் டூவீலர் ஓட்டுறது இப்படித்தானாம்..!!! பொண்ணுகன்னா பத்திரமா பார்த்துக்குறாங்கப்பா..! இந்நேரம் ஹீரோவா இருந்தா கீழ விழுந்தாலும் பரவாயில்லை.. ஓட்டிட்டு வாப்பான்றுவாங்க..! இயக்குநர்களின் ஓரவஞ்சனை இது..!

nazriya-drive-two wheelera

Our Score