full screen background image

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

V Studios  மற்றும் PG MEDIA WORKS இணைந்து தயாரித்து  சண்முகபாண்டியன் கதாநாயகனாக  நடிக்கும் ‘மதுரை வீரன்’ படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து வைக்க படப்பிடிப்பும் துவங்கியது.

இந்த விழாவில்  எல்.கே.சுதீஷ் மற்றும் இப்படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 15 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு  நடைபெற உள்ளது. இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் P.G. முத்தையா. தயாரிப்பு விஜி சுப்பிரமணியம்.

Our Score