சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிஸைனும், போஸ்டர் மூவியும் சற்று நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டுவிட்டது.
ரஜினியின் அசத்தல் போஸ் நிச்சயம் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் என்றே நம்பலாம்..
Our Score