full screen background image

ரஜினியின் தூதுவர் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு ‘லிங்கா’ விநியோகஸ்தர்களின் 10 கேள்விகள்..!

ரஜினியின் தூதுவர் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு ‘லிங்கா’ விநியோகஸ்தர்களின் 10 கேள்விகள்..!

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈடு விவகாரத்தில் திரும்பத் திரும்ப புதிய விஷயங்கள் அம்பலத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் ரஜினியின் சார்பாக தலையிட்டு பஞ்சாயத்து செய்த பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் தன்னிடம் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கொடுத்த முழு தொகையையும் தான் விநியோகஸ்தர்களிடத்தில் பிரித்துக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் விநியோகஸ்தர்கள் இது குறித்து திருப்பூர் சுப்ரமணியத்திடம் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

அது இங்கே :

Subramani 10 kelvi Arikkai 1

 

Subramani 10 kelvi Arikkai 2

Our Score