full screen background image

லட்சுமி மேனனின் ‘கொஞ்சி கொஞ்சி சிரிச்சால்’ பாடல் காட்சி..!

லட்சுமி மேனனின் ‘கொஞ்சி கொஞ்சி சிரிச்சால்’ பாடல் காட்சி..!

நம்ம லட்சுமி மேனன்தாங்க.. ‘அவதாரம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் திலீப்புடன் ஆடியிருக்கும் பாடல் காட்சி இது.

கிட்டத்தட்ட ‘பை பை’ பாடலின் மிக அருகில் இருக்கும் இந்தப் பாடல் காட்சியின் உருவாக்கம்கூட ‘பாண்டிய நாடு’, மற்றும் ‘மஞ்சப்பை’ படத்தின் பாடல் காட்சிகள் போலவே இருக்கின்றன.. லட்சுமி மேனன் இருப்பதால் அது போலவே எடுக்கலாம் என்று இயக்குநர் ஜோஷி நினைத்தாரோ என்னவோ..?

என்ன இருந்தாலும் எங்கே இருந்தாலும் லட்சுமி மேனன்.. லட்சுமிதான்..!

Avatharam Malayalam Movie Official Song

Starring: Dileep, Kalabhavan Shajohn, Joy Mathew, Lekshmi Menon, Ambika Mohan, Ponnamma Babu etc.

Directed By : Joshy

Script By : Vyasan Edavanakadu

Produced By : Udayakrishna, Sibi K Thomas

Camera : R.D Chandrasekher

Edited by : Shyam Sasidharan

Music By :  Deepak Dev

Song : Konji Konji Chirichal

Lyric : Kaithapram

Singer : Sankarmahadevan, Rimi Tomy

Audio & Video : East Coast Audio & Visual Entertainments.

Our Score